Join Computer Course in CSE - Udumalpet
Advantage of Joining CSE Computer Education - Udumalpet நான் ஏன் CSE - ல் சேர ஆசைப்படுகிறேன் CSE COMPUTER நிறுவனம் உடுமலையில் நம்பர் ஒன் கல்வி சேவை வழங்கும் நிறுவனம் . ISO 9001:2015 தரச்சான்று பெற்ற நிறுவனம் . மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற உடுமலையில் நம்பர் ஒன் நிறுவனம் . CSE ன் சான்றிதழை Employment ல் பதிவு செய்யலாம் . CSE - ல் தரும் சான்றிதழ் கொண்டு எந்த company interview - லும் உங்களைத் தனித்துக் காட்டும் . 6 மாதத்திற்கு ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் . 3000 சதுர அடியில் உடுமலையில் மிக பிரம்மாண்ட Institution. 32"LED MONITOR பெரிய திரையில் வகுப்பு எடுக்கப்படும் . துறையில் அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது . 100% practical class 100% quality service. வகுப்புகள்...